Latest 5 Super bikes in India | Specs | Mileage | Prices | 2026
1. Hero Splendor Plus Specs, Features, Mileage and Price Details
Hero Splendor Plus
அனைவரது வீட்டில் இருக்கக்கூடிய ஒரே பைக் என்றால் இந்த Hero Splendor Plus. குறைவான விலையில் விற்கப்படுகிறது, மேலும் அதிக Specifications கொண்டது. அனைவராலும் எளிமையாக ஓட்ட முடியும். இந்தியாவில் அதிகமாக வைத்துக்கொண்டிருக்கும் ஒரே Bike இந்த Hero Splendor Plus bike தான். அனைத்து விதமான வேலைக்கும் உதவியாக உள்ளது இந்த Hero Splendor Plus Bike.
கிராமங்களில் அதிகமாக இந்த Bike தான் பயன்படுத்துவார்கள். இதற்குக் காரணம் இதன் விலை குறைவு இதன் Maintenance செலவும் குறைவு. இந்த பைக் வாங்கி Petrol போட்டு ஓட்டினால் மட்டும் போதும். எந்த Problems இதில் வராது. இதனால் தான் அதிகமாக இந்த Hero Splendor Plus பயன்படுத்துகிறார்கள்.
பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். இந்த பைக் லேசாக இருக்கும்.
Hero Splendor Plus Specs and features
Hero Splendor Plus Specs மற்றும் Features பற்றி பார்ப்போம். Hero Splendor Plus Engine பற்றி பார்த்தால், 97.2cc உள்ளது. Air Cooled engine, 4-stroke, Single cylinder கொண்டுள்ளது. Torque 8.05 Nm உள்ளது. Power 8.02 PS, 8000 rpm உள்ளது. இதனால் பைக் அருமையாக போகும். இந்த Hero Splendor Plus Bike இல் brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Drum Brake தான் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Integrated Braking system உள்ளது.
Fuel Tank பற்றி பார்த்தால், 10 L Petrol tank capacity உள்ளது. இந்த Hero Splendor Plus க்கு Petrol மட்டும் தான் போடவேண்டும். Fuel supply செய்வதற்கு fuel injection கொடுக்கப்பட்டுள்ளது. Speedometer, odometer மற்றும் tripmeter இவைகள் அனைத்தும் Analogue மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
4 gears உள்ளது. Bike start செய்வதற்கு self மற்றும் kick கொடுக்கப்பட்டுள்ளது.
Headlight பற்றி பார்த்தால் Halogen bulb உள்ளது. இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது Headlight பயனுள்ளதாக இருக்கும்.
Hero Splendor Plus Price ₹85,000 - 1,00,000 ஒவ்வொரு இடத்திற்கு வேறுபட்டு விற்கப்படுகிறது.
இந்த Hero Splendor Plus Bike இன் full details பார்த்து விட்டோம். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்.
2. Yamaha MT15 V2 BS6 Specifications, features, Price, Mileage, and Full Details
Yamaha MT15 V2 BS6 Bike
Yamaha நிறுவனத்தில் உள்ள Yamaha MT15 bike details முழுமையாக பார்ப்போம். இந்த Bike இந்தியா முழுவதும் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இதன் வடிவம் மற்றும் டிசைன் நன்றாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் விரும்புகிறார்கள். நீண்ட தூரம் பயணிக்க இந்த பைக் உதவியாக இருக்கும். காதலர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பைக் இது. இந்த பைக் ஓட்டும் பொழுது ஒரு தனித்துவமான உணர்வை கொடுக்கும்.
இந்த bike இன் முகம் பார்க்கும்பொழுது அருமையாக இருக்கும். ஒரு பூனை பார்ப்பது போல் இருக்கும். பசங்களுக்கு பைக் என்றால் ஒரு உயிர். அதை நாம் எப்படியாவது வாங்கியாக வேண்டும் எண்ணத்தில் கடினமாக உழைக்கிறார்கள். பிறகு தங்களுக்கு பிடித்த ஒரு நல்ல பைக்கை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இதுதான் பசங்களுடைய கனவு. இபொழுது இந்த Yamaha MT15 bike details பற்றி தெளிவாக பார்த்தோம். அதே போல் Yamaha MT15 V2 BS6 Bike specifications, features, mileage, price ஆகியவை பார்ப்போம்.
Yamaha MT15 V2 BS6 Specifications and features
Yamaha MT15 V2 specifications and features பற்றி பார்த்தால், Yamaha MT15 engine பற்றி பார்ப்போம். Engine பொறுத்தவரை 155 cc உள்ளது. இதில் Liquid Cooled system உள்ளது. 4 Stroke engine உள்ளது. mt-15 power and torque பொறுத்தவரை Max Power 18.4 PS மற்றும் 10000 rpm ஆகும். Max Torque 14.1 Nm @ 7000 rpm ஆகும். இதன் performance அருமையாக உள்ளது. இந்த Yamaha mt-15 top speed 130 km/h வரை போகிறது. 6 gears உள்ளது.
Yamaha MT15 V2 Headlight பற்றி பார்த்தால் LED Tail Light கொடுக்கப்பட்டுள்ளது.
Display பற்றி பார்த்தால், Tripmeter, speedometer, மற்றும் tachometer இவைகள் அனைத்தும் Digital மூலம் உள்ளது.
Fuel Tank capacity பற்றி பார்த்தால், 10 liter tank capacity உள்ளது. Yamaha MT15 mileage 50 kmpl கொடுக்கிறது.
Brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Disc Brake உள்ளது. Single channel ABS கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு Sports bike ஆகும். Yamaha MT15 V2 BS6 Bike.
இந்தியாவில் இதன் விலை பற்றி பார்ப்போம். Yamaha MT15 V2 price ₹ 2,15,000 தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது.
Yamaha MT15 V2 sports bike இது. நன்றாக உள்ளது.
3. Bajaj Pulsar 220 F specifications, features, mileage, price details
Bajaj Pulsar 220 F Details
Bajaj நிறுவனத்தில் உள்ள Bajaj Pulsar 220 F பற்றிய முழு சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த bike இளைஞர்கள் அதிகமாக விரும்பக்கூடிய பைக். இதன் power அருமையாக இருக்கும். மிக தூரமாக இதில் பயணம் செய்யலாம். பார்ப்பதற்கே பயங்கரமாக அருமையாக இருக்கும்.
இதுபோன்று பல்வேறு பைக்குகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது bajaj நிறுவனம். இந்த bike இல் பல Features உள்ளது. அதைப் பற்றி ஒவ்வொன்றாக இந்த பதிவில் காண்போம்.
Bajaj Pulsar 220 F specifications and features
முதலில் Engine பற்றி பார்ப்போம், 220 cc engine உள்ளது. DTS-I engine உள்ளது. 4-stroke, 2 valve, Twin spark மேலும் oil Cooled engine. BSVI model bike. Bajaj Pulsar 220 F Max Power பற்றி பார்த்தால் 20.4PS மற்றும் 8500 rpm கொடுக்கப்பட்டுள்ளது. Max Torque பற்றி பார்த்தால், 18.55 Nm மற்றும் 7000 rpm உள்ளது. இதில் Performance அருமையாக உள்ளதால் இதன் வேகம் சுமார் 150 kms போகும்.
Bike start செய்வதற்காக Self start கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 Gears உள்ளது.
Bajaj Pulsar 220 F Petrol tank capacity பற்றி பார்த்தால், 15 litre போடும் அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு Sports bike இதை வைத்து riding போவார்கள் என்று யோசித்து 15L tank capacity கொடுக்கப்பட்டுள்ளது. Bajaj Pulsar 220 F Mileage 40 kmpl தருகிறது.
Brake பொறுத்தவரை இருபுறமும் disc உள்ளது. மேலும் single channel ABS வசதியும் உள்ளது. ஒரு தரமான Braking system உள்ளது.
Tyre பொறுத்தவரை இருபுறமும் Tubeless tyres உள்ளது.
Display பற்றி பார்த்தால், அனைத்துமே digital மூலம் காண்பிக்கும். Digital தான் கொடுக்கப்பட்டுள்ளது.
Headlight பொறுத்தவரை Halogen bulb உள்ளது. Tail light LED இல் உள்ளது.
Bajaj Pulsar 220 F Chennai Price ₹ 1,80,000.
அனைவருக்கும் பிடிக்கும் வண்ணங்களில் வண்ணங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. Seat வசதி நன்றாக உள்ளது.
4. TVS XL100 Specifications, features, Mileage, and Price Details
TVS XL100 Details
TVS நிறுவனத்தின் TVS XL100 bike பற்றிய சிறப்பம்சங்கள் இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம். இந்த TVS XL100 கிராமத்தில் அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அங்கு விவசாயம் செய்பவர்கள் பொருளை ஏற்றி செல்வதற்கு அருமையாக இருக்கும் இந்த TVS XL100 Bike. அதுமட்டும் இல்லாமல் இதன் விலையும் குறைவாக உள்ளது. அனைவரும் நேர்மையாக ஓட்டலாம். இதனால் தான் இந்த பைக் கிராமத்தில் அதிகமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இந்த பைக்கின் எடை குறைவாக உள்ளது. சுமார் மூன்று நபர்கள் இதில் பயணம் செய்யலாம். பொருட்கள் வைக்கக்கூடிய இடங்கள் இதில் நிறைய இருக்கிறது இதனால் நம் எங்கு சென்றாலும் பொருட்களை எளிமையாக வைத்துக் கொள்ளலாம். இது நமக்கு உதவும். இதன் mileage நன்றாக தருகிறது.
TVS XL100 Specifications And Features
முதலில் engine பற்றி பார்ப்போம். 99.7 cc கொண்ட engine உள்ளது. 4 Stroke single cylinder கொடுக்கப்பட்டுள்ளது. TVS XL100 power பொறுத்தவரை 4.35PS மற்றும் 6000 rpm உள்ளது. Max Torque பார்த்தால் 6.5 Nm மற்றும் rpm உள்ளது. இதனால் TVS XL100 Performance அருமையாக இருக்கிறது. Petrol tank capacity பொறுத்தவரை 4 litres போடக்கூடிய அளவிற்கு உள்ளது. TVS XL100 mileage சுமார் 65 kmpl தருகிறது.
Brake பற்றி பார்த்தால், இரண்டு புறமும் Drum Brake கொடுக்கப்பட்டுள்ளது. Brake பிடிப்பதற்கு நன்றாக தான் உள்ளது. மேலும் இதில் synchronized Braking system உள்ளது. Display பற்றி பார்த்தால், Speedometer odometer இரண்டும் Analogue இல் கொடுக்கப்பட்டுள்ளது.
TVS XL100 Price Chennai இல் ₹ 60,000 விற்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் விலை வேறுபட்டு காணப்படலாம்.
5. Bajaj Pulsar NS160 BS6 Specifications, features, Mileage, and Price Details
Bajaj Pulsar NS160 BS6 Bike Details
Bajaj Pulsar NS160 bike பற்றிய சிறப்பம்சங்கள் இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம். Bajaj நிறுவனம் அறிமுகம் செய்துள்ள NS16 Bike இல் பல புதிய Features கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2026 model super ஆக உள்ளது.
இந்த Bajaj Pulsar NS160 Design அருமையாக உள்ளது. இது ஒரு Sports bike ஆகும். Ride செய்வதற்கு சிறப்பாக இருக்கும். அதிகமாக ride செய்வதற்கு இந்த Bajaj Pulsar NS160 bike பயன்படுத்துகிறார்கள். இதை ஓட்டினால் இடுப்பு வலி ஏற்படாது. அனைத்து விதமான வழிகளுக்கும் அருமையாக இருக்கும். Smooth ஆக செல்கிறது இந்த Bajaj Pulsar NS160.
Bajaj Pulsar NS160 BS6 Specifications and features
முதலில் Engine பற்றி பார்ப்போம். இந்த Bajaj Pulsar NS160 engine பற்றி பார்த்தால் 160.3 cc Engine உள்ளது. மேலும் இதில் engine cool செய்வதற்கு oil Cooled உள்ளது. Twin Spark உள்ளது. 4-valve FI DTS-I system உள்ளது. Max Torque பற்றி பார்த்தால் 14.6 Nm மற்றும் 7250 rpm உள்ளது. Max Power பற்றி பார்த்தால் 17.2 PS மற்றும் 9000 rpm உள்ளது. இதன். Performance super . Bajaj Pulsar NS160 Top Speed 130 km/hr போகுது. Gre
இந்த Bajaj Pulsar NS160 Lights control செய்வதற்கு சில Buttons உள்ளது. Bike start செய்வதற்கு self மற்றும் kicker உள்ளது.
இந்த Bajaj Pulsar NS160 இன் brake பற்றி பார்ப்போம். இரு பக்கமும் Disc கொடுக்கப்பட்டுள்ளது. Dual channel ABS system உள்ளது. இது தான் இந்த Bike இன் special. இந்த 160 cc க்கு மற்ற நிறுவனங்கள் single channel ABS தான் கொடுக்கிறார்கள். ஆனால் இதில் Dual Channel ABS கொடுக்கப்பட்டுள்ளது. இது அருமையான விஷயம்.
Petrol tank capacity பற்றி பார்த்தால் 12 litres கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூரமாக பயணம் செய்வீர்கள் அதனால் தான் 12L கொடுக்கப்பட்டுள்ளது. Bajaj Pulsar NS160 mileage 52 kmpl கொடுக்கிறது. இதுவும் நல்ல விஷயம் தான்.
Display பற்றி பார்த்தால், Full ஆக Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. Speedometer, odometer இவை அனைத்தும் Digital மூலம் காட்டுகிறது. மேலும் இதில் Navigation உள்ளது. இது போல புதிய Features கொடுக்கப்பட்டுள்ளது.
Tyre பற்றி பார்த்தால் இரண்டு பக்கமும் Tubeless tyres உள்ளது.
Headlight பற்றி பார்த்தால் இந்த Bs6 2026 model களில் LED light கொடுக்கப்படுகிறது.
Bajaj Pulsar NS160 BS6 2024 model ₹1,65,000 சென்னையில்.
Bajaj Pulsar NS160 colours அருமையாக உள்ளது.





0 Comments