Yamaha R1 Bike Specs and details| Bike Best Gadgets 2026
Yamaha R1 2026 Bike சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக காண்போம்
Yamaha R1 2026 Bike சிறப்பம்சங்கள்
Yamaha R1 2026 இல் புதிய மாற்றத்துடன் வெளியாகி உள்ளது இதில் பல சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்பட்ட இருந்தது அதை எல்லாம் கொடுத்து இருக்கிறார்களா என்று நாம் ஒருமுறை பார்ப்போம். Yamaha R1 2026 Bike இந்தியாவில் வருமா வராத என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த Yamaha R1 2026 bike பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.
Yamaha R1 2026 Bike Features
முதலில் Yamaha R1 2026 bike இல் உள்ள engine பற்றி பார்ப்போம். 998 cc engine உள்ளது. 4 stroke engine மற்றும் Liquid cooled system உள்ளது. மேலும் 4 Cylinder 4 Valves உள்ளது. 200 PS power உள்ளது. RPM பொறுத்தவரை 13500 ஆக இருக்கிறது. 112.4Nm Torque உள்ளது. Bike தாறுமாறாக ஓட்டலாம். சும்மா முருக்க முருக்க அருமையாக பறக்கும்.
Yamaha R1 2026 Brakes பற்றி பார்த்தால் இருபுறமும் Dual channel ABS System கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரியதும் வரவேர்க்ககூடிய அம்சம் ஆகும்.
Yamaha R1 2026 இல் Fuel tank capacity பொறுத்தவரை 17 லிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய tank இது. Yamaha R1 2026 Mileage 15 kmpl தருகிறது.
இந்த Yamaha R1 2026 India வில் உள்ளது.
Yamaha R1 2026 India price ₹20.50 Lakhs ஆக உள்ளது.
Yamaha R1 2026 இல் Lights பற்றி பார்த்தால் அனைத்தும் LED இல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Yamaha R1 2026 இல் Control system அருமையாக உள்ளது. அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம். இது போன்ற தகவல்கள் நாங்கள் உங்களுக்காக தினமும் கொண்டுவருவோம் நன்றி...
HCD India NPS Gargo Electric Scooter இது வேரமாரி உள்ளது
NPS Gargo Electric Scooter
NPS Gargo Electric Scooter பற்றிப் பார்த்தால் இந்த மின்சார வாகனத்தை வியாபாரம் செய்யும் மக்கள் தான் அதிகம் வாகுகிரார்கள். ஏனெனில் இதில் பெரிய வகை கூடைகள் உள்ளது இதனால் பொருட்கள் போட்டுக் கொள்வதற்கு உபயோகமாக உள்ளதால் வியாபாரிகள் வாங்குகிறார்கள். நீங்கள் ஒரு கடை நடத்திக் கொண்டு வருகிறீர்கள் என்றால் இந்த மின்சார வாகனத்தை பயன்படுத்தி பாருங்கள். இந்த NPS GARGO Electric Scooter இல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
NPS Gargo Electric Scooter Specifications
இந்த NPS Gargo Electric Scooter இன் motor பற்றி பார்த்தால், BLDC type power பொறுத்தவரை 250W உள்ளது. இதனால் வேகமாகவும் போகமுடியும். இதில் இரண்டு batteries உள்ளது. இதனை full charge செய்ய சுமார் 3 மணிநேரம் ஆகிறது. ஒருமுறை charge செய்தால் சுமார் 70km வரை போகலாம். Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Navigation assist, Charging Point, speedometer இவைகள் அனைத்தும் Digital Display மூலம் காண்பிக்கும். மேலும் Mobile application Connect செய்யும் வசதியும் உள்ளது. உங்களுக்கு தேவையானதை அதில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம்.
Lights அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது
Brake பற்றி பார்த்தால் Front பக்கம் Drum உள்ளது. Rear பக்கம் Disc Brake உள்ளது. மிடிப்பதற்கும் கடினம் இல்லாமல் உள்ளது. இந்தியாவில் NPS Gargo Electric Scooter Price 1lakh வரை உள்ளது. ஒரு அருமையான Design இல் கொடுக்கப்பட்டுள்ளது.
Eltron Turbo Bike Indicator| How To Use | விரிவாக காண்போம்
Eltron Turbo Bike Indicator
வணக்கம் நண்பா, நாம் அனைவரும் பைக் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த பைக் இருக்கு ஏதாவது ஒன்று Modifications செய்ய விரும்புவோம். நான் என்னுடைய பைக்கிர்க்கு நிறைய மாற்றி இருக்கிறேன். இந்த பதிவில் Eltron Turbo நிறுவனத்தின் Bike Indicator பற்றி பார்ப்போம். இந்த Eltron Turbo Bike Indicator பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. இதன் Design மற்றும் Look நன்றாக உள்ளது. இந்த Eltron Turbo Bike Indicator நம் பைகில் பொருத்தினால் அருமையாக இருக்கும்.
How To Use Eltron Turbo Bike Indicator
Eltron Turbo Bike Indicator பைக்கில் பொருத்துவது மிகவும் எளிமையாக இருக்கும். ஏற்கனவே உள்ள Indicator கயட்டிவிட்டு இந்த புதிய Eltron Turbo Bike Indicator மாட்டிக் கொள்ளலாம். இந்த Indicator LED light மூலம் இயங்குகிறது. இதனால் தரமான வெளிச்சத்தை தரும். Eltron Turbo Bike IndicatorAm Price ₹350. அனைத்து Bike க்கு பொருத்திக் கொள்ளலாம். மேலும் இதில் 2 lights எரியும் Yellow மற்றும் Blue. Box இல் 2 indicator மட்டும் வருகிறது.
LEETPIC Tailgate car Pad பயன்படுத்துவது எப்படி?
LEETPIC Tailgate car Pad
LEETPIC Tailgatecar Pad பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த Tailgate car Pad LEETPIC என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதிகமாக மக்கள் இந்த Tailgate car pad பயன்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் இதை மறக்காமல் எடுத்துச் செல்கிறார்கள். இதன் கூடவே car and Bicycle எடுத்துச் செல்கிறார்கள். மலைகளில் ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது இதனால் தான் இந்த Tailgate car Pad பயன்படுத்துகிறார்கள். இந்த LEETPIC Tailgate car Pad Water proof கொண்டது. மேலும் மிக பெரியது. ஐந்து அல்லது Bicycle வைத்துக்கொள்ளலாம்.. இந்த LEETPIC Tailgate Bike Pad Price ₹20,000 ஆகும். இதற்கும் குறைவாகவும் அதிகமாகவும் உள்ளது.
Ducati motor நிறுவனம் வரும் may மாதத்தில் இருந்து விலை ஏற்றம் ?
வணக்கம், Ducati motor நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக வருகிறது. High CC motorbike விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் இந்த பைக் பார்த்தாலே பிடிக்கும் அப்படி ஒரு பைக் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது இந்நிறுவனம்.
அதுவும் இந்தியாவில் அதிகமாக உள்ள விரும்புகிறார்கள் ஆனால் இதன் விலை என்னவோ அதிகமாக இருக்கிறது இதனால் மக்கள் இந்த பைக் வாங்க தயங்குகிறார்கள். பைக்கின் விலை உயர்த்தப்படும் என்று Ducati நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளார்கள் ஏற்கனவே அதிகமாக தான் விலை உள்ளது இதில் வேற இன்னும் அதிகமாக விலை ஏற்றினால் நாங்கள் வாங்குவதா இல்ல வாங்காமல் போவதா என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.
இப்படியே விலை உயர்த்திக் கொண்டே போனால் மக்கள் அதிகமாக இந்த பைக்கை வாங்க விரும்ப மாட்டார்கள். நாங்கள் இவ்வளவு விலை தான் ஏற்ற போகிறோம் அப்படி என்று எந்த ஒரு அறிவிப்பையும் தரவில்லை. ஆனால் கண்டிப்பாக நாங்கள் விலை உயர்த்த போகிறோம் என்று மட்டும் தான் கூறியுள்ளார்கள்.
Hero Motocorp Electric bike அறிமுகம் எப்பொழுது?
இந்தியாவில் hero motocorp ஒரு பெரிய நிறுவனம். இந்தியர்கள் அதிகம் பைக்குகள் வாங்கக்கூடிய நிறுவனம் Hero Motocorp. இந்நிறுவனம் சமீபத்தில் Electric bike அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதை ஒட்டி Press meet இல் சந்தித்த Hero Motocorp CEO நிரஞ்சன் இந்தியாவில் கூடிய விரைவில் Electric bike கொண்டுவர போகிறோம். இதற்கு சுமார் ₹500 Crores செலவு செய்யப்போவதாக Hero Motocorp CEO நிரஞ்சன் கூறியுள்ளார்.
அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டில் Electric bike வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் மக்களின் மேம்பாட்டிற்கு மிகவும் தேவைப்படும். நம் ஊரில் மின்சார வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து அனைத்து வாகன நிறுவனங்களும் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments