Top 5 bike features and details in India 2026

Top 5 bike features and details in India 2026

pulsar 150 2026

1. Bajaj Pulsar 150 Bs6 Single Disc Bike

Bajaj Pulsar 150 bs6 Single Disc Bike பற்றி விரிவாக பார்ப்போம்.  இந்த பஜாஜ் பல்சர் 150 bs6 bike என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.  பார்பதற்கு அருமையாக இருக்கும் இந்த Bajaj Pulsar 150 bs6 இந்த பைக் ஆரம்ப காலத்தில் இருந்தே இப்போவரைகும் இதன் Performance நன்றாக உள்ளது.  இந்த Bajaj Pulsar 150 bs6 bike பார்த்தால் ஒரு ஐந்து நிமிடம் நின்று பார்க்கலாம் என்று நம் மனதில் தோன்றும்.  பைக் மிகவும் நன்றாக இருக்கும்.  Pulsar 150 bike ஓட்டினால் ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தும்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பைக் தான் Bajaj Pulsar 150 bs6 bike. முக்கியமாக pulsar 150 bike Design நன்றாக இருக்கும். 

Bajaj Pulsar 150 BS6 Single Disc Bike Specifications 

இந்த Pulsar 150 பைக்கில் Performance பற்றி பார்த்தால் 149.5 CC கொண்ட Engine உள்ளது.  இதன் Max Power 13.8 bhp @ 8,500 rpm கொண்டது.  Max Torque 13.25 Nm @ 6,500 rpm உள்ளது.  மொத்தம் 5 Gears உள்ளது.  Engine cool செய்வதற்கு Air Cooled system உள்ளது.  Fuel அனுப்புவதற்கு Fuel Injection உள்ளது.  Fuel Tank capacity 15 litres.  Pulsar 150 bike இன் Top Speed 120 kmph. Bajaj Pulsar 150 bs6 Mileage 40 - 45 kmpl தருகிறது.  சும்மா தொட்டாலே பறக்கும் பைக் இது.  

இந்த Bajaj Pulsar 150 bs6 bike இல் மூன்று நபர்கள் அமர்ந்து செல்லளாம்.  அவ்வளவு பெரிய Seat கொடுக்கப்பட்டுள்ளது.  Brake பொறுத்தவரை, முன் புறமாக Single Channel ABS Disc Brake உள்ளது.  பின்புறமாக Drum Brake உள்ளது.  Brake system நன்றாக உள்ளது.  Digital Analogue Instrument cluster உள்ளது.  

Bajaj Pulsar 150 bs6 bike Indian Favourite Bike 

இந்தியர்கள் அதிகமாகவே விரும்புகிறார்கள்.  இந்த பைக் நாம் ஓட்டி சென்ட்ரல் அனைவரும் நம்மை தான் பார்ப்பார்கள்.  அந்த அளவுக்கு நாம் அழகாக தெரிவோம்.  இதில் அழகான Sticker கள் உள்ளது.  இந்த பைக் மொத்தம் மூன்று வண்ணங்களில் வருகிறது.  அவை, Black Silver, Black Blue, Black Red ஆகும்.   Bajaj Pulsar 150 bs6 Single Disc Bike Price ₹1,40,000 இந்த விலைக்கு Showroom இல் விற்கப்படுகிறது.  ஒவ்வொரு Showroom இல் விலை வேறுபடும்.  நாம் எங்கேயாவது சுற்றுலா சென்றாள் இந்த பைக் எடுத்துக் கொண்டு போகலாம்.  பைக் ஓட்டுவதற்கும் அருமையாக இருக்கும்.   

2. TVS Apache RTR 160 2V Bike specifications

TVS Apache RTR 160 2V Bike

TVS Apache RTR 160 2V Bike

வணக்கம் நண்பா,  TVS நிறுவனத்தின் Apache RTR 160 2V bike விவரம் காண்போம்.  இந்த TVS Apache RTR 160 2V bike  நன்றாக இருக்கும்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடிய bike இது.  இந்த Apache RTR 160 இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த Apache RTR 160 5 வண்ணங்களில் வருகிறது.   இதன் வேகம் நன்றாகவே உள்ளது.  நாம் சுற்றுலா செல்லும் பொழுது இந்த bike எடுத்துக் கொண்டு போகலாம்.  மேலும் இதில் Riding modes உள்ளது.   

TVS Apache RTR 160 2V Bike Specs and features 

TVS Apache RTR 160 2V engine பற்றி பார்த்தால் 159.7 CC கொண்டது.  இதனால் அதிக Power கொடுக்கிறது.  சுமார் 140 KM வேகம் போகலாம்.  Brake பொறுத்தவரை Single Channel ABS உள்ளது.  Dual Disc உள்ளது.  ஒரு தரமான brake என்று கூறலாம்.   Apache RTR 160 fuel Tank capacity 12 litres ஆகும்.  Ground Clearance பற்றி பார்த்தால் 180mm உள்ளது.  Seat Height 790mm உள்ளது.  Display பொறுத்தவரை Full LCD instrument Console கொடுக்கப்பட்டுள்ளது.  Head light பொறுத்தவரை LED tail lamp கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் turn by turn Navigation இருக்கிறது.   TVS Apache RTR 160 2V Milage பொறுத்தவரை 45 -47 KML கொடுக்கிறது.  சென்னையில் TVS Apache RTR 160 2V Price ₹ 1,55,000 ஆகும்.  

TVS நிறுவனம் 5 Years warranty கொடுக்கிறது.  ஏதாவது Electric problem வந்தால் நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.  மேலும் இதில் Bluetooth connectivity வசதியும் உள்ளது.  

3. Revolt RV400 Electric Bike specifications and Price details

Revolt RV400 Electric Bike

Revolt RV400 Electric Bike

Revolt RV400 Electric Bike எப்படி இருக்கு?  என்ன Features உள்ளது என இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.   உலகில் அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கு,  அது என்னவென்றால் நாம் எப்படியாவது ஒரு Bike வாங்கவேண்டும் என்று  அனைவருக்கும் தோன்றும்.  Bike ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும்.  நாம் எங்கு சென்றாலும் தன்னுடைய Bike இல் சென்றால்தான் ஒரு தனி சந்தோசம்.   சரி வாருங்கள் Revolt RV400 Electric Bike பற்றி பார்ப்போம்.  

Revolt RV400 Electric Bike Specifications மற்றும் Features 

Revolt RV400 Electric Bike Power பற்றி பார்ப்போம்.  இதில் 3000 W Power உள்ளது.  Hub Motor உள்ளது.  

Revolt RV400 Electric Bike இல் உள்ள speedometer பற்றி பார்த்தால் Digital Analogue Instrument கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் 3 Modes உள்ளது.  அவை, ECO, Normal மற்றும் Sport ஆகும்.   இவைகளில் உங்கள் Bike modes மாற்றி விட்டு வாகனத்தை ஓட்டலாம்.   சுமார் 150kms Speed இல் இந்த bike போகும்.  Brake பொறுத்தவரை Dual disc brake உள்ளது.  Tyre பொறுத்தவரை இரண்டு பக்கமும் Tubeless tyres உள்ளது.  

மேலும் இதில் GPS வசதி உள்ளது.  இது மிகவும் தேவைப்படும் ஒன்று.  Bike அதிகமாகவே திருடு போகிறது அதை தடுக்கவே இதில் GPS கொடுக்கப்பட்டுள்ளது.  

Revolt RV400 Electric Battery capacity 3.24kWh lithium ion battery உள்ளது.  இதனை charge செய்வதற்கு 15Amp charger கொடுக்கப்படுகிறது.  ஒரு முறை charge செய்தால் 150km வரை பயன்படுத்தலாம்.  Full charge செய்வதற்கு 4.5Hrs ஆகும் என்று கூறுகிறார்கள்.  

Revolt RV400 Electric Price 

Revolt RV400 Electric Bike Price சென்னையில் இதன் விலை ₹1,50,000 விற்பனை செய்யப்படுகிறது.  

4. Honda Unicorn Bike features and details mileage and Price 

Honda Unicorn Bike

Honda Unicorn Bike features and details

வணக்கம் நண்பா,  இந்த பதிவில் Honda Unicorn Bike features பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த Bike பற்றிய செய்திகளையும் பார்ப்போம்.  இந்த பைக் பற்றி கூறினால் ஒரு அருமையான பைக் என்று கூறலாம்.   இந்த Bike இல் சென்றால் முதுகு வலி வராது.   இதற்காகவே அதிகம் விரும்புகிறார்கள்.  நீண்ட தூரம் பயணம் செய்யலாம்.  இதன் Design நன்றாக இருக்கிறது.  கருப்பு நிறம் மற்றும் சிவப்பு நிறம் கொண்டவை.  ஒரு விதமான பைக்குகளும் நன்றாக உள்ளது.  

Honda Unicorn Bike features 

Honda Unicorn Bike features பற்றி விரிவாக பார்ப்போம்.  162.2 cc Engine கொண்ட பைக் இது.   Engine இல் எந்த விதமான குறையும் இல்லாமல் இருக்கிறது.  நீண்ட தூரம் பயணிக்கும் இது உதவுகிறது.  5 Gear கொடுக்கப்பட்டுள்ளது.  சுமார் 140 Kms செல்கிறது.  Fuel type பற்றி பார்த்தால் Petrol மட்டும் தான் பயன்படுத்த முடியும்.  

Honda Unicorn Bike Mileage சுமார் 60kmpl தருகிறது.  இது ஒரு நல்ல பலன்.  இந்த காலகட்டத்தில் பைக்குகள் குறைவான mileage தான் தருகிறது.  ஆனால் இது 60kmpl தருவது மிகவும் நல்லது.  Honda Unicorn Power 12.91 PS @ 7500 rpm கொண்டவை. 

இரண்டு புறமும் Alloy wheels உள்ளது.  முன்புறமாக Disc உள்ளது.  மேலும் single channel ABS உள்ளது.  Brake அருமையாக உள்ளது.  பின்புறமாக Drum Brake உள்ளது.  இரண்டு புறமும் Tubeless tyres உள்ளது.  மேலும் Headlight பொறுத்தவரை LED Headlight உள்ளது.  

சென்னையில் Honda Unicorn Bike Price ₹ 1,40,000 ஆக உள்ளது.  ஒரு சில இடங்களில் மாற்றம் ஏற்படும்.  இது போன்ற Bike சிறப்பம்சங்கள் தினமும் கொண்டுவருகிரோம். 

5. Yamaha R15 V4 Bike features, specifications, mileage and Price 

Yamaha R15 V4 Specifications

Yamaha R15 V4 Specifications

Yamaha R15 V4 Bike பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.  ஒரு Race பைக் போல தெரிகிறது.  அனைவரும் விரும்பக்கூடிய பைக் Yamaha R15 V4.  இந்த Yamaha R15 V4 Top Speed 140 போகும்.  பயங்கரமான Pickup கொண்ட Engine உள்ளது.  Engine features பற்றி காண்போம்.  Engine பொறுத்தவரை Liquid Cooled system உள்ளது. 155 cc கொண்டு 4 Stroke engine உள்ளது.  4 valve உள்ளது.  இதனால் இந்த Yamaha R15 V4 Bike அதிக வேகமாக செல்கிறது.  1 cylinder உள்ளது.  Max Torque பற்றி பார்த்தால் 14.2 Nm மற்றும் 7500 rpm உள்ளது. Engine Max Power பற்றி பார்த்தால் 18.4 PS மற்றும் 10000 rpm கொண்டுள்ளது.  Brake பற்றி பார்த்தால் இரண்டு புறமும் Disc கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் Dual Channel ABS உள்ளது.  Yamaha R15 V4 Fuel Capacity பற்றி பார்த்தால் 11 L ஆகும்.   Yamaha R15 V4 Mileage 50kmpl.  

Yamaha R15 V4 Features 

Yamaha R15 V4 Features பற்றி பார்ப்போம்.  Yamaha R15 V4 இல் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது.  Mobile connection செய்வதற்காக Bluetooth வசதியும் உள்ளது.  Speedometer பொறுத்தவரை Digital கொடுக்கப்பட்டுள்ளது.  Riding modes இரண்டு உள்ளது.  அவை Track மற்றும் Street ஆகும்.  Yamaha R15 V4 இல் Quick shifter உள்ளது.  மேலும் இதில் 6 gears உள்ளது.  Odometer digital மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.  Tripmeter கூட digital ஆக உள்ளது.   Self start button மட்டும் தான் வருகிறது.  Fuel Supply செய்வதற்கு Fuel Injection உள்ளது.  இதன் மூலம் Petrol அதிக வேகமாக வரும். சென்னையில் Yamaha R15 V4 Price ₹ 2,00,000 ஆகும்.  இந்த Yamaha R15 V4 Bike பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் Comments மூலம் தெரிவிக்கலாம். 

Post a Comment

0 Comments