Top 5 most bought electric and petrol bikes in India for you | Specs| Details| Prices
Jawa 42 Bobber Mileage, Specifications, Features, and price details in Tamil
Jawa 42 Bobber Details in Tamil
Jawa 42 Bobber இந்த பைக்கில் பல்வேறு மாற்றங்களை இந்த 2024 ஆம் ஆண்டில் கொண்டுவந்துள்ளது. இதைப்பற்றி பார்ப்போம். இந்த பைக் பார்க்கும்போதே அருமையாக இருக்கிறது. இந்த Jawa 42 Bobber bike நீண்ட தூரம் எடுத்துச் செல்லலாம். ஏனென்றால் இதில் Engine cc அதிகமாக உள்ளது. இதில் உள்ள specifications முழுவதுமாக காண்போம்.
Jawa 42 Bobber Specifications and Features
முதலில் Engine பற்றி பார்ப்போம். 334 cc Engine உள்ளது. இந்த power பற்றி பார்த்தால், 29.51 bhp உள்ளது. Torque பற்றி பார்த்தால், 32.74 Nm உள்ளது. இதனால் இந்த Jawa 42 Bobber Performance நன்றாக இருக்கும். இதன் Headlights அருமையாக உள்ளது. நல்ல வெளிச்சத்தை தருகிறது.
Jawa 42 Bobber Brakes பற்றி பார்த்தால் இரண்டு பக்கமும் Disc உள்ளது. மேலும் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் Brake தரமாக இருக்கும். Brake நன்றாக பிடிக்கும்.
Jawa 42 Bobber Price ₹ 2,70,000 in Chennai
சென்னையில் இந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
Jawa 42 Bobber இன் mileage 30 kmpl தருகிறது.
Jawa 42 Bobber top speed 150 km/hr போகிறது.
Jawa 42 Bobber petrol tank capacity பற்றி பார்த்தால், 12.5L உள்ளது.
இந்த Bike ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது. Ride செல்வதற்கு நன்றாக இருக்கும். அதிகமாக Riding செல்வதற்காக தான் பயன்படுத்துகிறார்கள்.
Bounce Infinity E1 Features and Specifications in Tamil
Bounce Infinity E1 Electric scooter புதியதாக அறிமுகமாகியுள்ளது. இதைப்பற்றி முழுமையாக பார்ப்போம். இந்த Scooter Body type ஒரு தனித்துவமான Design இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது அதைப் பற்றி ஒவ்வொன்றாக மற்றும் தெளிவாக காண்போம்.
Bounce Infinity E1 Specs & Features
Bounce Infinity E1 Motor
Bounce Infinity E1 இல் உள்ள Motor பொறுத்தவரை 2.2 kW power கொடுக்கப்பட்டுள்ளது. BLDC motor type உள்ளது. இதனால் Good Performance எதிர்பார்க்கலாம். இதில் Ride போகும்போது smooth ஆக செல்கிறது.
Bounce Infinity E1 Battery
Bounce Infinity E1 Battery பொறுத்தவரை 1.9 Kwh battery capacity உள்ளது. இதற்கு IP67 water proof உள்ளது. Bounce Infinity E1 mileage பற்றி பார்த்தால், ஒருமுறை Charge செய்தால் சுமார் 70 km வரை போகலாம். நீண்ட தூரம் இதில் போக முடியாது. இதற்கு வீட்டில் இருந்தே Charge செய்துக் கொள்ளலாம்.
Bounce Infinity E1 Brakes
Bounce Infinity E1 Brakes பொறுத்தவரை Rear மற்றும் Front இரு பக்கமும் Disc Brake உள்ளது. இது ஒரு நல்ல விஷயம் என்று கூறலாம். Disc brake மிகவும் அவசியமான ஒன்றாகும். Brake பிடித்தால் உடனடியாக நிற்கக்கூடிய வசதி உள்ளது. மேலும் இதில் Combi Braking system உள்ளது.
Bounce Infinity E1 Display
Bounce Infinity E1 Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள Features பற்றி பார்த்தால், Bluetooth, Clock , Low Battery Alert, Charging Point, Riding modes, Power mode, Epco, Turbo, Location, Tracking, Tow Alert, Battery Soc Status and Drag mode என பல features கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் mobile application மூலம் Control செய்யலாம்.
Bounce Infinity E1 headlights
Bounce Infinity E1 Headlights பற்றி பார்த்தால், அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
Bounce Infinity E1 Price
Bounce Infinity E1 Price பொறுத்தவரை ₹ 1,00,000 விற்பனை செய்யப்படுகிறது.
Ola S1 Air specifications and full details
Ola நிறுவனத்தில் உள்ள Ola s1 Air Electric Scooter பற்றிய முழிவிவரத்தையும் காண்போம். Ola நிறுவனம் Electric Scooter தயாரித்துக் கொண்டே உள்ளது. இதனால் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. மக்களும் அதிகமாக Electric Scooter களை வாங்கி இருக்கிறார்கள். இப்பொழுது Ola S1 Air பற்றி பார்ப்போம்.
Ola S1 Air Specifications
Ola S1 Air Motor
Ola S1 Air Motor பொறுத்தவரை 2.7 kW power கொடுக்கப்பட்டுள்ளது. Hub Motor உள்ளது. Peak power பற்றி பார்த்தால் 6 kW power உள்ளது. இதனால் Scooter Performance அருமையாக இருக்கும். Ola S1 Air top speed பற்றி பார்த்தால், நான் ஓட்டி பார்த்ததில் 92 km/hr சென்றது. இந்த Scooter க்கு இதுவே போதுமானதாகும்.
Ola S1 Air Battery
Ola S1 Air Battery பொறுத்தவரை 3 Kwh Capacity கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Water proof Rating IP67 கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. Ola S1 Air mileage பற்றி பார்த்தால் ஒரு முறை Charge செய்தால்150 km வரை போகும். Battery full charge ஆவதற்கு 5 மணிநேரம் எடுக்கிறது. Battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.
Ola S1 Air Display
Ola S1 Air Display பொறுத்தவரை Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல specs உள்ளது அதை பற்றி பார்ப்போம். Call & message alerts, Anti theft Alarm, Navigation assist, low battery alert, Bluetooth, Wifi Roadside assistance, Music Control, OTA, Cruise Control, Drives mode, Normal mode, Sports Mode, GPS, Remote Boot Unlock, Predictive Maintenance ஆகியவை இதில் உள்ளது. இவைகளை Mobile application மூலம் Connect செய்துக்கொள்ளலாம்.
Ola S1 Air Brakes
Ola S1 Air Brakes பொறுத்தவரை Rear மற்றும் Front இரு பக்கமும் Drum Brakes கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Combine Braking system உள்ளது.
Ola S1 Air Price
Ola S1 Air price பொறுத்தவரை சென்னையில் ₹95,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Ola S1 Air Colours
Ola S1 Air Colours பற்றி பார்த்தால், நன்றாக தான் உள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள Colours பார்ப்போம். மொத்தம் 6 Colours உள்ளது. அவை, Liquid Silver, Coaral Glam, Midnight Blue, Stellar Blue, Porcelain White, and Neon ஆகும்.
Ola S1 Air Headlights
Ola S1 Air Headlights பற்றி பார்த்தால் அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
Honda Dio Scooty Mileage, Specifications, features and price Details in Tamil
Honda Dio Full Details
Honda நிறுவனத்தின் Dio Scooty பற்றி பல்வேறு சிறப்பம்சங்கள் பார்ப்போம். இந்த. Dio Scooty பெண்கள் ஓட்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் இதை அதிகமாகவே விரும்பி வாங்குகிறார்கள் ஏனென்றால் என்னுடைய வடிவமைப்பு மற்றும் Design அருமையாக உள்ளது. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்த Scooty வாங்கி ஓட்டுகிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கு என்று இந்த பதிவில் முழுமையாக நாம் பார்ப்போம்.
Honda Dio Scooty specifications and features
இந்த Dio Scooty இன் engine பற்றி பார்த்தால், 109.51 CC உள்ளது. மேலும் 4 Stroke மற்றும் SI Engine உள்ளது. Engine Max Power பற்றி பார்த்தால் 7.85 PS மற்றும் 8000 rpm உள்ளது. Max Torque பற்றி பார்த்தால், 9.03 Nm @ 5250 rpm உள்ளது. இதனால் engine Performance நன்றாக உள்ளது. Scooty ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது.
Honda Dio Scooty Brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Drum Brake உள்ளது.
Honda Dio Scooty Display பற்றி பார்த்தால், அனைத்தும் Digital மூலம் காண்பிக்கும்படி உள்ளது. இந்த Scooty start செய்வதற்கு Self start மற்றும் Remote start கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள features அனைத்தும் அருமையாக உள்ளது. Headlight பற்றி பார்த்தால், LED lights உள்ளது. வெளிச்சம் நன்றாக உள்ளது. மேலும் இதில் Pass switch உள்ளது.
Honda Dio Scooty Petrol tank capacity பற்றி பார்த்தால், 5.3 Litres கொடுக்கப்பட்டுள்ளது. Honda Dio mileage 50 kmpl கொடுக்கிறது. இது fuel injection மூலம் பெட்ரோல் தள்ளப்படுகிறது.
Honda Dio Scooty Price ₹ 1,06,000 in Tamilnadu
Honda Dio Scooty Battery பற்றி பார்த்தால், 12V / 3AH உள்ளது. Tyres பற்றி பார்த்தால், இரண்டு புறமும் Tubeless கொடுக்கப்பட்டுள்ளது.
Honda Dio Colours அருமையாக உள்ளது. மொத்தம் இதில் 5 colours உள்ளது. அவை, Sports Red2, Mat Axis Grey Metallic, Mat Sangria Red Metallic, Dazzle Yellow Metallic, மற்றும் Jazzy Blue Metallic. எனக்கு Black Dio அருமையாக உள்ளது. அது என்னடா Black Dio என்றால் அதுதான் Mat Axis Grey Metallic.
அனைவரும் எளிமையாக இந்த Dio Scooty ஓட்டலாம். இந்த Scooty சிறியதாகவும் உள்ளது. City இல் ஓட்டுவதற்கு அருமையாக இருக்கும். இதனால் இதனை அதிகம் விரும்பி மக்கள் வாங்குகிறார்கள்.
Ola S1 X Electric Scooter Specifications And Full Details in Tamil
Ola S1 X Details
Ola நிறுவனத்தில் அறிமுகம் செய்துள்ள Ola S1 X Electric Scooter முழுமையாக பார்ப்போம். இந்த Ola S1 X Design நன்றாக உள்ளது. ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள Specs நன்றாக உள்ளது. இனிவரும் காலங்களில் மின்சார வாகனங்கள் அதிகமாக தயாரிக்கப்படும்.
Ola S1 X Specifications
Ola S1 X Motor
Ola S1 X Motor பற்றி பார்த்தால், motor power 2.7 kW கொடுக்கப்பட்டுள்ளது. Hub Motor type உள்ளது. Ola S1 X Max Power பற்றி பார்த்தால் 6kW உள்ளது. நான் ஓட்டி பார்த்ததில் Ola S1 X Top Speed 87 km/h வந்தது.
Ola S1 X Battery
Ola S1 X Battery பொறுத்தவரை 4 Kwh battery உள்ளது. Battery Full charge ஆக சுமார் 6.5Hr ஆகும். Charger output 750W ஆகும். IP67 Water Resistant கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையால் நினைத்தால் Battery க்கு ஒன்று ஆகாது. Battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.
Ola S1 X Display
Ola S1 X Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் உள்ளது. மேலும் இதில் மூன்று Drive Modes உள்ளது. அவை, ECO, Normal, Sports ஆகும். மேலும் இதில் சில சிறப்பம்சங்கள் உள்ளது. அவை, Anti Theft Alarm, Low Battery Alert, Call & Message Notifications உள்ளது. இவைகளை mobile application மூலம் connect செய்துக் கொள்ளலாம்.
Ola S1 X Brake
Ola S1 X Brake பற்றி பார்த்தால், Rear மற்றும் Front இருபக்கமும் Drum Brakes உள்ளது. மேலும் இதில் Combine Braking system உள்ளது.
Ola S1 X Mileage
Ola S1 X Mileage பொறுத்தவரை ECO mode இல் சென்றால் 170 km ஒருமுறை Charge செய்தால் போகும். Normal Mode இல் சென்றால் 130 km ஒருமுறை charge செய்தால் போகும்.
Ola S1 X Headlights
Ola S1 X Headlights பொறுத்தவரை அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிச்சம் நன்றாக உள்ளது.
Ola S1 X Price
Ola S1 X Price பொறுத்தவரை சென்னையில் ₹88,000 உள்ளது.
Ola S1 X Colours
Ola S1 X Colours பொறுத்தவரை 7 Colours உள்ளது. அவை, Vogue, Red Velocity, White, Funk, Midnight, Liquid silver, and Steller ஆகும்.
இந்த electric scooter வடிவமைப்பு நன்றாக உள்ளது. அனைவரும் எளிமையாக ஓட்டலாம்.





0 Comments