How to best protect your bike? | Safety Gadgets

 How to best protect your bike? | Safety Gadgets 

Fleettrack Gps Device Specifications and full details 

Fleettrack Gps Device

Fleettrack Gps Device 

Bike என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எப்படியாவது உழைத்து ஒரு Bike வாங்க வேண்டும் என்று அனைவருக்கும் கனவாக இருக்கும். இப்படி கஷ்டபட்டு வாங்கிய பைக் திடீரென தொலைந்து விடுகிறது. ஏதாவது ஒரு திருடன் நம்முடைய பைக்கை திருடிக் கொண்டு சென்று விடுகிறான். இந்த திருட்டை ஒழிக்கவே Fleet track என்ற நிறுவனம் Gps ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த Fleet track gps பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Fleettrack Gps specifications 

இந்த fleettrack Gps மிக எளிமையாக bike இல் connection செய்துக்கொள்ளலாம்.  

Fleettrack Gps இல் safe parking alarm மற்றும் call வசதி உள்ளது. Analytical data, live tracking, ignition on/off alerts, over speed alerts, Route Playback மற்றும் Geo fence alerts இந்து போன்ற அம்சங்கள் இந்த fleettrack Gps இல் உள்ளது.  

இதையெல்லாம் பார்ப்பதற்கு play store இல் fleettrack Gps Application உள்ளது. Gps Device இந்த App இல் connection செய்துகொண்டால் அனைத்தும் இந்த fleettrack app இல் பார்த்துக் கொள்ளலாம்.  

இந்த Feet track gps Price ₹2,599 

அனைத்து பைக்கில் இந்த Fleet track gps மிக எளிமையாக connection செய்யலாம்.  

Bike வைத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் Gps பயன்படுத்துங்கள் உங்கள் bike தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.  

ELTRON TURBO Bike LED Fog Light Specs

ELTRON TURBO Bike LED Fog Light

Bike LED Fog Light Specs 

ELTRON TURBO நிறுவனம் LED Light அறிமுகம் செய்திருந்தது. அது எப்படி இருக்கு யாருக்கு பொருந்தும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  

 Bike இல் அதிகமாக இரவில் பயணம் செய்ப்பவர்களுக்காக இந்த LED Fog Light உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் bike இல் Headlight வெளிச்சம் சரியாக தெரியவில்லை என்று கூறுபவர்கள் இந்த LED Fog Light உங்கள் பைக்கில் பொருத்திக்கொள்ளலாம். வெளிச்சம் தாறுமாறாக வருகிறது.  

Bike இல் இரண்டுபுரமும் இந்த LED Fog Light பொறுத்திக்கொள்ளலாம். இரண்டு LED Fog Light வருகிறது. ஒவ்வொரு Lights இல் 15 LED Bulb உள்ளது. இதுவே white நிறத்தில் உள்ளது. இந்த LED Fog Light voltage 12V DC supply இருந்தால் போதும். இந்த LED Fog Light on/off செய்வதற்கு ஒரு Switch கொடுக்கப்படுகிறது. IP67 water proof உள்ளது. இந்த LED Fog Light மிக எளிமையாக பைக்கில் connection செய்துகொள்ளலாம். இரவில் பயணம் செய்பவர்கள் கவனமாக பார்த்து மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும்.  

இந்த ELTRON TURBO bike LED Fog Light price ₹ 265 ஆகும்.  

அதிகம் பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். பைக்கில் பயணம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது அனைவருக்குமே பிடிக்கும், ஏன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எங்கு சென்றாலும் பைக்கில் தான் செல்வேன் ஆனால் நாம் ஒவ்வொரு இடத்தையும் சுற்றி பார்த்துக் கொண்டே போகலாம் அது நமக்கு மகிழ்ச்சியை தரும். ஏனென்றால் இரவில் பயணம் செய்யும்போது நமக்கு தூக்கம் வரும் அதை கண்ட்ரோல் செய்து கொண்டு வாகனத்தை ஓட்டுவோம் அதனால் நான் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று கூறுகிறேன்.  

Semi Automatic Full Body Bike Covers Full details 

Semi Automatic Full Body Bike Covers

Bike Cover Details 

வணக்கம் நண்பா, இந்த பதிவில் Bike மூடுவதற்காக ஒரு அருமையான Bike cover பற்றி பார்ப்போம். இதை நீங்கள் எங்கு சென்றாலும் கையில் கொண்டு செல்லலாம் அப்படி ஒரு சூப்பரான automatic bike cover.  

பொதுவாக மழைக்காலங்களில் bike மூடுவதற்காக நிறைய bike covers பயன்படுத்துவோம். Bike அதிகமாக மழையில் நனைய கூடாது அப்படி நினைத்தால் ஒவ்வொரு பொருளும் துருப்பிடித்து மொத்தமாக போய்விடும். இது மட்டுமல்லாமல் இதில் பல்வேறு Electric பொருள் உள்ளதால் அதை கண்டிப்பாக மழையில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும்.  

எப்பயாவது ஒரு மறை மழையில் நினைவது ஒன்றும் ஆகாது. ஆனால் மழைக் காலங்களிலோ பனிக்காலங்களிலோ பைக்கை Cover போட்டு மூடி வைக்க வெண்டும். Bike இல் உள்ள battery charge போய்விடும். அப்பறம் bike start ஆகாது.  

Semi Automatic bike cover 

இந்த semi Automatic bike cover உருளை வடிவத்தில் உள்ளது. அதன் உள்ளே Cover உள்ளது. நாம் அந்த Cover இழுக்கும் போது வெளியே வருகிறது. ஒரு Bike முழுவதுமாக மூடிவிடலாம். அந்த உருளை பெட்டியில் cover உள்ளே இழுபதற்காக கம்பி உள்ளது, அதை சுற்றினால் cover உள்ளே செல்கிறது. இதை நீங்கள் சுற்றுலா செல்லும்போது கையில் எடுத்துக் கொண்டு போகலாம். அவ்வளவு சிறிய Gadget இது.  இதில் Water Resistant கொண்டது.UV Protection உள்ளது.

Dust Proof உள்ளது. இதனால் எந்த ஒரு தூசுக்களும் ஏறாது.  Anti theft உள்ளது.மேலும் இதில் Scratch Proof உள்ளது.  அனைத்து விதமான பைக்குகளுக்கும் பொருந்தும்.  

மேலும் இந்த Semi Automatic bike cover இல் 20 colour உள்ளது. அவை, Air Force Blue, Army Camouflag, Army Camouflage, Army Commando New, Army Dark Green New, Black new, Blue, Blue Devil New, Blue new, Cobalt Blue, Cobalt Blue new, Gun Metal Black, Gun Metal Black1 Gun Metal Black new, Military Green, Natural Red, Nature Red, Nature Red new, Red மற்றும் Red new இத்தனை Colours உள்ளது.  

இந்த Semi Automatic bike cover price ₹900 ஆகும். இங்கு சென்றாலும் எளிமையாக எடுத்துக் கொண்டு போகலாம்.  

Fleettrack Smart Tyre Inflator Specs and Full Details 

Fleettrack Smart Tyre Inflator

Fleettrack Tyre Inflator 

Fleettrack நிறுவனத்தின் Smart Tyre Inflator எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம். 

இந்த Fleettrack tyre inflator bike tyre களுக்கு Air பிடிக்க உதவுகிறது. அதிகம் Bike Riding செல்பவர்கள் இதை கையில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் போகும் இடத்தில் திடீரென bike tyre இல் உள்ள air குறைந்தால் இந்த fleettrack inflator வைத்து air நிறப்பிக்கொள்ளலாம். இந்து மிக சிறியதாக உள்ளது. இதனால் கையில் வைத்துக்கொள்வதற்கு எளிமையாக உள்ளது.  

Fleettrack Smart Tyre Inflator Specs

இந்த Fleettrack tyre inflator plastic மூலம் தயாரிக்கப்பட்டது. இதில் Dual Digital Display கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Display வில் Air எவ்வளவு அளவு உள்ளது. Charge எவ்வளவு உள்ளது. இது போன்று பல வற்றை இந்த Display வில் காட்டுகிறது.  

Bright LED light ஒன்று இந்த Fleettrack Tyre Inflator இல் கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் Torch ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இந்த Fleettrack Tyre Inflator இல் 4000mAh lithium Battery உள்ளது. இதனால் 4 முறை tyre க்கு காற்று பிடிக்கலாம்.  

இந்த Battery Charge செய்வதற்கு Type C Cable கொடுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உங்களுக்கு தேவையான Pressure வைத்துக்கொள்ளலாம்.  Fleettrack Smart tyre inflator price ₹2,800. 

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்கு கூறுங்கள் நன்றி நண்பா.  

Relay Tester For Bikes In Tamil 

Relay Tester For Bikes

Bike Relay Tester Gadgets 

வணக்கம் நண்பா, இந்த பதிவில் Bike இல் உள்ள Relay நன்றாக உள்ளதா என்று அப்படி நாம் தெரிந்துக் கொள்வோம். அதற்காக நிறைய முறையை பயன்படுத்துவோம். அது மிகவும் கடினம். இந்த Relay நன்றாக உள்ளதா என பரிசோதித்துப் பார்ப்பதற்கு gadget ஒன்று உள்ளது. அதன் பெயர் Relay Tester என்று அழைக்கப்படுகிறது . இந்த Relay Tester உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.  

Relay Tester இல் 5 pin மற்றும் 4 pin Relay பரிசோதித்து பார்த்துக் கொள்ளலாம். இந்த Relay க்கு 12V DC supply இருந்தால் போதும். அதை உங்கள் பைக்கில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம். இந்த Relay Tester இல் Relay வைக்கக்கூடிய இடம் உள்ளது. அதில் வைத்து Test என்ற Button உள்ளது அதை அழுத்த வேண்டும். பிறகு Green light எரியும் இப்படி Green light எரிந்தால் Relay நன்றாக உள்ளது என்று அர்த்தம். Relay நன்றாக இல்லையென்றால் Yellow light எரியும். இப்படி தான் Relay Check செய்ய வேண்டும். மிக எளிமையாக check செய்துக் கொள்ளலாம்.  

Bike polish சும்மா பல பலனு தெரியும் வாங்க பார்க்கலாம்

வணக்கம் நண்பா நாம் பைக் வைத்துக் கொண்டிருப்போம் அதில் அடிக்கடி தூசு மற்றும் அழுக்குகள் சேர்ந்து விடும் அதை நாம் துடைத்து துடைத்து நம் கை தான் வலிக்கும். பிறகு சில நிமிடங்களில் திரும்பவும் அழுக்கு ஆகிவிடும். இது மட்டுமில்லாமல் உங்களுடைய பைக் பழமையாக இருந்தாலும் பல பலவென்று சூப்பராக காமிக்கும். Bike polish என்று நீங்கள் அருகில் உள்ள பைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இதை வாங்கி துணி எடுத்துக் கொண்டு அதில் லிக்விட் தடவி உங்கள் பைக்கில் தேய்க்க வேண்டும். தேய்த்த பிறகு நன்றாக நல்ல ஒரு துணியை வைத்து துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்வதினால் உங்களுடைய பைக் சும்மா பல பலவென்று மின்னும். மற்றவர்கள் பார்த்தால் எப்படி உங்களுடைய பைக் எப்படி பல பலவென்று இருக்கிறது என்று உங்களிடம் கேட்பார்கள்.  

முக்கியமாக மழைக்காலங்களில் இதை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வெயில் காலங்களிலும் குளிர் காலங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். இதன் விளையும் குறைவாகத்தான் இருக்கும் அதனால் அனைவராலும் இதை வாங்கி பயன்படுத்த முடியும். ஒரு சிலருக்கு பைக் அழுக்காக வைக்க பிடிக்கவே பிடிக்காது அவர்கள் தினமும் கழுவிக் கொண்டே இருப்பார்கள். அப்படி கழுவினால் உங்களுடைய பைக் கூடிய விரைவில் துருப்பிடித்து விடும். அதனால் அதிகம் பைக் கழுவ வேண்டாம் என்று கூறுகிறேன். 

 இதுபோன்ற பாலீஸ்வர் வாங்கி தடவிக் கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு எப்படி தெரிந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் நன்றி.  


Post a Comment

0 Comments