OnePlus Nord 5 Specs
OnePlus நிறுவனம் இந்தியாவில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. OnePlus அதனுடைய அடுத்த மொபைல் அறிமுகம் செய்துள்ளது. அதன் முழுவிவரம் பற்றி பார்ப்போம்.
Camera
OnePlus Nord 5 மொபைலின் கேமராக்கள் பற்றி பார்த்தால் பின்புறமாக இரண்டு கேமராக்கள் உள்ளது. கேமராக்கள் இரண்டுமே 50 Megapixel கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற கேமரா 50 Megapixel உள்ளது. இதனால் நல்ல தெளிவாக photo எடுக்கலாம்.
Processor
Snapdragon 8s Gen 3 உள்ளது. Gaming Processor ஆகும். Dual sim போட்டுக்கொள்ளகூடிய வசதியும் உள்ளது. மேலும் Display பொறுத்தவரை 144 HZ AMOLED Display கொடுக்கப்பட்டுள்ளது. படங்கள் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
Storage
இதில் 8GB Ram + 256GB Rom மற்றும் 12GB Ram + 256GB Rom உள்ளது. Expandable memory போடக்கூடிய வசதி இதில் இல்லை.
Battery
6800mAh battery உள்ளது. நீண்ட நேரம் mobile பயன்படுத்திக்கொள்ளலாம். Quick charge support உள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் charge செய்துக் கொள்ளலாம். Type C charger கொடுக்கப்படுகிறது.
Color
இதில் மூன்று colors கொடுக்கப்பட்டுள்ளது. Phantom, Grey, Dry ice மற்றும் Marble sands ஆகும்.
Price
8GB RAM + 256GB STORAGE - ₹33,999
12GB RAM + 256GB STORAGE - ₹36,999
இந்த OnePlus Nord 5 mobile பற்றிய சிறப்பம்சங்கள் முழுமையாக பார்த்துவிட்டோம். மேலும் இதில் சந்தேகங்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கவும் நன்றி...

0 Comments