Top 5 Best Electric Scooter In India

 Top 5 Best Electric Scooter In India

OLA S1 PRO Electric Scooter specifications, Features, Full Details 

OLA S1 PRO Electric Scooter Full Details

OLA S1 PRO Electric Scooter Full Details 

Ola நிறுவனம் புதியதாக Electric Scooter ஒன்று அறிமுகம் செய்திருந்தது, அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று முழுமையாக இந்த பதிவில் காண்போம்.  இனிவரும் காலங்களில் மின்சார வாகனங்களை அதிகமாக பார்ப்போம்.  

இந்த Ola நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Scooter பெயர் Ola S1 PRO என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதன் Design நன்றாக உள்ளது.  இப்பொழுது இதில் உள்ள Ola s1 electric scooter specifications and features பற்றி பார்ப்போம். 

OLA S1 PRO Electric Scooter specifications மற்றம் Features

Ola s1 pro electric scooter motor power 5.5 kw அதேபோல் Max Power 11 kw ஆகும்.  இதனால் ola s1 pro top speed 120 km/hr போகிறது.  இந்த Ola s1 pro வில் இரண்டு Modes உள்ளது.  ECO mode மற்றும் Normal mode.  நீங்கள் ECO mode இல் சென்றால் 180 km/ ஒருமுறை Charge போட்டால் போகும்.  அதே Normal mode இல் சென்றால் 143 km  தான் போகும்.  Bike start செய்வதற்கு push button கொடுக்கப்பட்டுள்ளது.  

Ola s1 pro வில் உள்ள display பற்றி பார்த்தால், 7 inch Touchscreen Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் பல்வேறு வசதிகள் உள்ளது.  அவைகள், Bluetooth, Navigation, Call/SMS Alerts, Roadside assistance, Geo Fencing, Anti theft Alarm, Music Control, OTA, Cruise Control, External Speakers, மற்றும் Low Battery Alert இவைகள் அனைத்தும் இந்த Ola s1 pro electric scooter இல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Speedometer மற்றும் Tripmeter Display வில் தெரியும்படி கொடுக்கப்பட்டுள்ளது.  

இவைகள் அனைத்துமே உங்கள் mobile application மூலம் connect செய்துக் கொள்ளலாம்.  

Ola s1 pro electric scooter brake பற்றி பார்த்தால், Combine Braking system கொடுக்கப்பட்டுள்ளது.  Front மற்றும் Rear இரண்டு பக்கமும் Disc Brake கொடுக்கப்பட்டுள்ளது.  இரண்டு பக்கமும் Alloy wheels உள்ளது.  அதேபோல் Tubeless tyres உள்ளது. 

Ola s1 pro electric scooter இல் Battery பற்றி பார்த்தால்,  4 Kwh battery கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு IP67 water proof Rating உள்ளது.  இதனால் மழையில் நினைத்தாலும் ஒன்றும் ஆகாது.  இந்த Battery full charge time 6.5 Hr ஆகிறது.  இந்த Ola s1 pro electric scooter battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் Ola s1 pro electric scooter price ₹1,47,000 வருகிறது.  

Ather 450X Electric Scooter specifications, Features, and price 

Ather 450X Electric Scooter

Ather 450X Electric Scooter Details 

Ather 450X Electric Scooter பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  இதில் நிறைய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதை ஒன்று ஒன்றாக நாம் பார்க்கலாம்.  இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்கள் தான் அதிகமாக வரப்போகிறது.  மக்கள் அனைவரும் மின்சார வாகனங்களை விரும்பி வாங்குகிறார்கள்.  இந்த Ather 450X Scooter இல் அப்படி என்ன உள்ளது என்று பார்ப்போம்.  

Ather 450X electric scooter specifications, features, and Price 

இந்த Ather 450X electric scooter இல் Motor Power பற்றி பார்த்தால், 6.4 kw உள்ளது.  இந்த Ather 450X Electric Scooter இன் Top Speed 90km/hr போகிறது.  இதில் மொத்தம் 4 modes உள்ளது. Motor க்கு  Ip65 water proof உள்ளது. Motor warranty பார்த்தால் 3 years அல்லது 30,000 km . அவை, ECO mode, Smart ECO mode, Normal mode, மற்றும் Sport Mode.  Scooter start செய்வதற்கு Push Button உள்ளது.  

Ather 450X Electric Scooter Display பற்றி பார்ப்போம்,  Display பொறுத்தவரை Digital மூலம் உள்ளது.  இதில் நிறைய Features உள்ளது.  அவைகள், Bluetooth, Navigation, Google map, Call/SMS Alerts, Regenerative Braking, Roadside assistance, Anti theft Alarm, USB Charging Port, Music Control, OTA, இவைகள் அனைத்தும் இந்த Ather 450X வில் உள்ளது.  இதுமட்டும் இல்லாமல் மேலும், 16GB Rom மற்றும் 2GB Ram உள்ளது.  மேலும் find my vehicle கூட உள்ளது.  இது போன்று பல Specs and features கொடுக்கப்பட்டுள்ளது.  

Brakes பற்றி பார்த்தால் front மற்றும் Rear இரண்டு பக்கமும் Disc Brake கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் Combine Braking system உள்ளது.  Alloy wheels உள்ளது.  Tubeless tyres உள்ளது.  

Ather 450X electric scooter price ₹2,00,000 in Chennai.  

Ather 450X electric scooter battery பற்றி பார்ப்போம், இதில் 3.7 Kwh உள்ளது. இந்த Battery one time charge செய்தால் 150Km வரை போகலாம்.  Ather 450X electric scooter mileage 150km. Battery warranty பொறுத்தவரை 5 years அல்லது 60,000 km. Ather 450X battery full charge செய்வதற்கு சுமார் 5 hours 45 Minutes ஆகும்.  

நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.  

Eox E2 Electric Scooter specifications, Features, price

Eox E2 Electric Scooter

Eox E2 Electric Scooter Full Details 

Eox E2 Electric Scooter specs பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  இந்த Eox E2 Electric Scooter ஓட்டுவதற்கு எளிமையாக உள்ளது. அனைவரும் ஓட்டலாம்.  இதன் Design நன்றாக உள்ளது.  Lights எல்லாம் அருமையாக உள்ளது.  உட்காருவதற்கு seat நன்றாக உள்ளது.  

Eox E2 Electric Scooter specifications and features 

Eox E2 Electric Scooter இல் engine பற்றி பார்த்தால், 250watts motor உள்ளது. Motor waterproof ஆகும்.  Eox E2 Electric Scooter top speed 25 km/hr போகிறது.  Battery பற்றி பார்த்தால் 60 V கொடுக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை Charge செய்தால் சுமார் 60 -80 km போகலாம்.  Headlight பற்றி பார்த்தால், முன்புறமாக DLR Lamps உள்ளது.  அருமையான வெளிச்சம் தருகிறது.  Eox E2 Electric Scooter Price ₹57,000  சென்னையில் உள்ளது.  மிக பொறுமையாக போகும் இந்த Eox E2 Electric Scooter.  

Vida V1 Electric Scooter specifications, Features, Mileage

Vida V1 electric scooter

Vida V1 electric scooter Full Details 

Vida V1 என்ற Electric Scooter பற்றி முழுமையாக பார்ப்போம்.  இதில் சில புதிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  அது என்னன்னா எப்படி வேலை செய்கிறது என்று இந்த பதிவில் முழுமையாக காண்போம்.  இந்த Vida V1 Electric Scooter பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.  இன்னும் சொல்லப்போனால் இதன் வடிவமைப்பு அருமையாக உள்ளது.  

Vida V1 electric scooter Specs and Features 

Vida V1 Electric Scooter இல் engine பற்றி பார்ப்போம்.  Vida V1 இல் motor உள்ளது.  அதன் அளவு 6 kw power தருகிறது.  தொடர்ந்து இயங்கும்போது 3.9 kw power கொடுக்கிறது. இந்த Motor க்கு Water Resistant உள்ளது. அது IP68 ஆகும்.  இந்த Scooter start செய்வதற்கு இரண்டு விதமாக Start செய்யலாம்.  Remote Start, Push Button Start .  இந்த இரண்டு Methods பயன்படுத்தலாம்.  

Vida V1 Electric Scooter Display பற்றி பார்த்தால், Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் பல்வேறு features உள்ளது.  அவைகள், Bluetooth, Wifi, Navigation, call, SMS Alerts, Regenerative Braking, Roadside assistance, Geo Fencing, Anti theft Alarm, USB Charging Port, music control, OTA, Keyless ignition, cruise Control, Speedometer, Odometer, Tripmeter, ECO mode, Ride Mode, Sports Mode ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் Mobile application மூலம் Connection செய்துக் கொள்ளலாம்.  

Brake பற்றி பார்த்தால் front side disc brake உள்ளது.  Rear side drum brake உள்ளது.  Brake பிடிப்பதற்கு நன்றாக உள்ளது.  மேலும் இதில் Combi Braking system உள்ளது. 

Vida V1 Electric Scooter battery பற்றி பார்த்தால், 3.94 Kwh li-ion battery உள்ளது.  இதற்கு waterproof வசதியும் உள்ளது.  IP67 rating.  இந்த battery full charge செய்வதற்கு 5 Hr 55 Min ஆகிறது.  இந்த Battery யை ஒருமுறை Charge செய்தால் 110 Km வரை Mileage கொடுக்கிறது.  வீட்டில் இருந்தே Charge செய்துக் கொள்ளலாம்.  Vida V1 electric scooter battery warranty 3 years அல்லது 30,000 km.   

Vida V1 electric scooter விலை சென்னையில் ₹ 1,60,000 வருகிறது.  

Vida V1 electric scooter Bike warranty 5 years அல்லது 50,000 km

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் comments மூலம் தெரிவிக்கலாம் நன்றி. 

Okinawa Cruiser Electric Scooter price, Specs, Features 

Okinawa Cruiser details

Okinawa Cruiser details in Tamil

Okinawa Cruiser Electric Scooter இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை நிறையபேர் விரும்பி வாங்கிகொண்டு இருக்கிறார்கள்.  அதில் எப்படி என்னதான் உள்ளது என்று இந்த பதிவில் காண்போம்.  ஆனால் இந்த Okinawa Cruiser Electric Scooter design பார்பதற்கு அருமையாக உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள lights தரமாக உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள colours நன்றாக உள்ளது.  

Okinawa Cruiser Electric Scooter Specs and Features

Okinawa Cruiser Electric Scooter இல் உள்ள Engine பற்றி பார்ப்போம்.  Motor பொறுத்தவரை 3 kw power உள்ளது.  இதனால் Scooter ஓட்டுவதற்கு நன்றாக இருக்கும்.  இந்த Scooter start செய்வதற்கு self start button கொடுக்கப்பட்டுள்ளது.  Okinawa Cruiser Electric Scooter top speed 100 km/hr

Okinawa Cruiser Electric Scooter Display பற்றி பார்த்தால் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பல Features இதில் உள்ளது.  அவை, Anti Theft Alarm, Speedometer, Tripmeter, Centrol Locking, Clock இவைகள் உள்ளது.  

Headlights பற்றி பார்த்தால் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து Lights LED யில் உள்ளது.  

Okinawa Cruiser Electric Scooter இன் Battery பற்றி Full Charge ஆக சுமார் 3 மணிநேரம் ஆகிறது.  

பிறகு 120 km வரை ஓட்டலாம்.  1 time charge போட்டால் 120 km போகலாம்.  

சென்னையில் Okinawa Cruiser Electric Scooter price ₹1,00,000 

Okinawa Cruiser Electric Scooter இன் Brake பற்றி பார்த்தால், Front Side Disc brake உள்ளது.  Rear side Drum brake உள்ளது. 

Post a Comment

0 Comments