Top 4 bikes that can give mileage | Young people like this a lot

  Top 4 bikes that can give mileage | Young people like this a lot

TVS Star City Plus Mileage, Specifications, features, Price, and full details 

TVS Star City Plus bike

TVS Star City Plus Full Details 

TVS நிறுவனத்தில் உள்ள TVS Star City Plus bike பற்றி முழுமையாக பார்ப்போம். இந்த TVS Star City Plus design பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. கிராமத்தில் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. ஒரு சிறந்த position இல் கொடுக்கப்பட்டுள்ளது இந்த TVS Star City Plus bike. 

TVS Star City Plus Specifications and features 

முதலில் Engine பற்றி பார்ப்போம், இதில் 109.7 cc கொடுக்கப்பட்டுள்ளது. Single cylinder உள்ளது. 4 - Stroke உள்ளது. Air cooled engine உள்ளது. TVS Star City Plus Max Power பற்றி பார்த்தால், 8.19 PS மற்றும் 7350 rpm உள்ளது. Max Torque பற்றி பார்த்தால், 8.7 Nm மற்றும் 4500 rpm உள்ளது. இந்த TVS Star City Plus top speed 85 போகிறது. மேலும் இதில் 4 gears உள்ளது.  

Petrol tank capacity பற்றி பார்த்தால் ,10 litres உள்ளது. இதன் TVS Star City Plus Mileage 82 kmpl கொடுக்கிறது.  

Brake பற்றி பார்த்தால் முன் புறமாக disc brake உள்ளது. பின்புறமாக Drum Brake உள்ளது. இதில் Synchronized Braking system உள்ளது.  

Display பற்றி பார்த்தால், Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Service Due Indicator உள்ளது. அதுவும் display வில் காட்டுகிறது. 

இந்த TVS Star City Plus price ₹85,000 in Chennai. சென்னையில் இந்த விலையில் கிடைக்கிறது.  

TVS Star City Plus colours நன்றாக இருக்கிறது. Bike ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது. மெடு பள்ளதில் சென்றாலும் குளுங்கள் ஏற்படாமல் இருக்கிறது.  

Honda SP 125 mileage, Specifications, features, Price, and details

Honda SP 125 bike

Honda நிறுவனத்தில் உள்ள Honda SP 125 bike பற்றி தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம். இந்த bike பற்றி கூற வேண்டும் என்றால் இது ஒரு அருமையான பைக் என்று கூறலாம். Honda SP 125 Design நன்றாக உள்ளது. இந்த பைக் நல்ல mileage தருகிறது. இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இதன் Honda SP 125 specifications மற்றும் features பற்றி பார்ப்போம். 

Honda SP 125 specifications மற்றும் features 

Honda SP 125 engine பற்றி பார்த்தால், 123.94 cc engine உள்ளது. Honda SP 125 Power 10.87 PS மற்றும் 7,500 rpm உள்ளது. Torque பற்றி பார்த்தால், 10.9 Nm மற்றும் 6,000 rpm உள்ளது. இந்த Honda SP 125 Top Speed 100 km/h போகுது. 5 Gears உள்ளது.  

Petrol tank capacity பற்றி பார்த்தால், 11.2 litres வரை நிறப்பலாம். Honda SP 125 mileage 65 kmpl தருகிறது.  

Honda SP 125 Brake பற்றி பார்த்தால், முன்புறமாக disc brake உள்ளது. பின்புறமாக Drum Brake உள்ளது. Disc Brake இருப்பது ஒரு நல்ல விஷயம். இருபக்கமும் Tubeless tyres உள்ளது.  

Display பற்றி பார்த்தால், முழுமையாக Digital மூலம் கொடுக்கப்பட்டது. 

Headlight பற்றி பார்த்தால் LED light கொடுக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் தரமாக உள்ளது.  

Honda SP 125 Price ₹1,00,000 in Chennai. ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்பட்டு இந்த விலையில் இருக்கும். சென்னையில் இப்போது இந்த விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது.  

Honda SP 125 colours நன்றாக உள்ளது. அவை, Imperial Red Metallic, Black, Mat Axis Grey Metallic, Pearl Siren Blue, and Matte Marvel blue metallic.

Bajaj Pulsar N160 mileage, Price, Specifications, features, and full details 

Bajaj Pulsar N160 bike

Bajaj Pulsar N160 Details

Bajaj நிறுவனம் ஒரு புதிய Bike அறிமுகம் செய்திருந்தது. அதற்கு Bajaj Pulsar N160 என்று பெயர் வைத்தது. இந்த Bajaj Pulsar N160 bike பற்றிய specifications மற்றும் Features பார்ப்போம்.  

இந்த N160 pulsar பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஒரு அருமையான Designs உள்ளது. இந்த n 160 pulsar ஓட்டு வதற்கும் நன்றாக உள்ளது. N160 Bajaj long ride போவதற்கு நல்ல இருக்கும்.  

Bajaj Pulsar N160 mileage, price, Features மற்றும் Specifications 

இந்த Bajaj Pulsar N160 யில் என்ன Engine Specs உள்ளது என்று பார்ப்போம். Pulsar n 160 engine இல் 164.82 cc உள்ளது. Pulsar n 160 பெயர் வைப்பதற்கு இது தான் காரனம் . இந்த pulsar n160 Max Power பற்றி பார்த்தால் 16 PS மற்றும் 8750 rpm. உள்ளது. அதேபோல் Max Torque பற்றி பார்த்தால் 14.65 Nm மற்றும் 6750 rpm உள்ளது. மேலும் இதில் single cylinder, 4 Stroke, SoHC, 2 valve, oil Cooled, மற்றும் FI கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் engine performance நன்றாக இருக்கும். Pulsar n 160 top speed 130 kmph போகிறது. Bajaj Pulsar N160 இல் 5 Gears உள்ளது. Pulsar n 160 mileage பற்றி பார்ப்போம்.  

Bajaj Pulsar N160 Petrol tank capacity பற்றி பார்த்தால், 14 litres கொடுக்கப்பட்டுள்ளது. இந்த bike long ride எடுத்துக் கொண்டு செல்லலாம். Bajaj Pulsar N 160 mileage 55 kmpl தருகிறது. 

Bajaj Pulsar N 160 இல் உள்ள brakes பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் disc brake உள்ளது. அதுவும் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Dual Channel ABS system இருப்பது ரொம்ப நல்ல விஷயம்.  

Pulsar n160 இல் Display பற்றி பார்த்தால், அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் Bluetooth mobile connectivity உள்ளது. இது மட்டும் இல்லாமல் DRLs கூட உள்ளது. 

Pulsar N160 bike control செய்வதற்கு இல Buttons கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி control செய்துகொள்ளலாம். 

Headlight பற்றி பார்த்தால் LED light உள்ளது. அருமையான வெளிச்சம் தருகிறது.  

Bajaj Pulsar N160 Price ₹1,60,000 in Chennai 

Bajaj Pulsar N160 இல் mileage நன்றாக தருகிறது. இந்த Bajaj Pulsar N160 இல் அழகான வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

Honda Activa 6G Specifications, Features, Mileage, Price, And Full Details

Honda Activa 6G bike

Honda Activa 6G Full Details 

Honda நிறுவனத்தின் பிரபலமான Scooty என்றால் அது Activa models ஆகும். இந்த Scooty வந்த பொழுதிலிருந்தே இப்போவரைக்கும் பிரபலமாக உள்ளது. அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். இதில் நல்ல Mileage நல்ல Performance கொடுக்கிறது. இதில் வருகின்ற Colours அனைத்தும் நன்றாக உள்ளது. Honda Activa 6G யில் உள்ள Specifications மற்றும் Features பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Honda Activa 6G Specs and features 

Honda Activa 6G யில் உள்ள engine பற்றி பார்ப்போம், 109.51 cc Engine உள்ளது. Fan Coold engine உள்ளது. 4 Stroke engine கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Honda Activa 6G Max Power பற்றி பார்த்தால், 7.84 PS மற்றும் 8000 rpm உள்ளது. Max Torque பற்றி பார்த்தால், 8.90 Nm மற்றும் 5500 rpm உள்ளது. இதனால் Scooty இன் performance அருமையாக இருக்கும். Honda Activa 6G Top Speed 86 km/hr போகிறது. நான் ஓட்டி பார்த்ததில் 86 km speed சென்றது.  

Honda Activa 6G Brake பற்றி பார்த்தால், Front மற்றும் Rear இரண்டு புறமும் Drum Brake கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Combi Brake System உள்ளது. இதனால் Brake பிடிப்பதற்கு அருமையாக உள்ளது.  

Honda Activa 6G Display பற்றி பார்த்தால், Analogue மூலம் தரப்பட்டுள்ளது. இதில் Bluetooth connection உள்ளது. மேலும் Self start உள்ளது. Lights off/ On செய்வதற்கு Buttons உள்ளது.  

Honda Activa 6G Mileage 50 kmpl தருகிறது.  

Honda Activa 6G Price ₹87,000 சென்னையில் விற்கப்படுகிறது. 

Honda Activa 6G Colours பற்றி பார்த்தால், 8 colours உள்ளது. அவை, Black, Rebel Red Metallic, Pearl Siren Blue, Decent Blue Metallic, Peral Siran Blue, Matte Steel Black Metallic, Pearl Precious White, and Mat Axis Grey Metallic. இந்த 8 வகையில் உள்ளது.  Honda Activa 6G அனைவராலும் எளிமையாக ஓட்ட முடியும்.  

Honda aviator scooter super look ஆக உள்ளது.  

Honda aviator scooter 

Honda aviator scooter இந்தியாவில் உள்ளது. இது Honda நிறுவனத்தின் Scooter ஆகும். Honda aviator design அருமையாக உள்ளது. இதன் performance நன்றாக உள்ளது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் அதிகமாக ஓட்டுக்கிறார்கள். இந்த Honda aviator சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.  

Honda aviator features 

Honda aviator engine capacity 109.19 cc உள்ளது. Honda aviator max power 8bhq @ 7000rpm உள்ளது. Honda aviator max torque பற்றி பார்த்தால் 8.94Nm @ 5500 rpm மில் போகிறது. இதனால் ஒரு நல்ல வேகம் கொடுக்கும்.  

Honda aviator fuel capacity 

Honda aviator fuel capacity பற்றி பார்த்தால் 6 litter petrol போட்டுக்கொள்ளும் வசதி உள்ளது. Honda aviator milage பற்றி பார்த்தால் 52 kmpl தருகிறது.  

Honda aviator brake wheel suspension அனைத்தும் comfortable ஆக உள்ளது. CBS braking system பொருத்தப்பட்டுள்ளது. இதனால் brake பிடிக்க அருமையாக உள்ளது. Honda aviator price ₹75,000 இந்தியாவில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டலாம். இந்த Honda aviator.  


Post a Comment

0 Comments