What is the greatest gadget of all time?
LED Lamp, Table Fan, and Mobile Stand
இந்த ஒரு gadget பயன்படுத்தி நான்கு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அது என்னவென்று இப்போது முழுமையாக பார்ப்போம். நீங்கள் இரவு நேரத்தில் படிப்பவர்கள் என்றால் இது உங்களுக்குப் பொருந்தும். இதில் LED light உள்ளது. வெளிச்சம் மிக நன்றாக இருக்கிறது. பிறகு இதில் சிரியன் fan உள்ளது. இதில் காற்று நன்றாகவே வருகிறது. பிறகு இதில் மொபைல் வைத்துக் கொள்ளக் கூடிய வசதியும் உள்ளது. பிறகு இதில் நாம் பயன்படுத்தக் கூடிய pen வைத்துக்கொள்ளலாம். இப்படி இதில் நான்கு வகையான வசதி உள்ளதால் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதனை நாம் data cable மூலமும் இயங்க செய்யலாம், அல்லது 3x AA battery மூலமாகவும் இயங்க செய்யலாம். இரவு நேரத்தில் படிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக வெளிச்சம் இல்லாமல் குறைவான வெளிச்சத்தில் நாம் படித்துக் கொள்ளலாம். இதனை buttons மூலம் நாம் control செய்ய முடியும். இதை control செய்வது மிக எளிமை.
Cleaning spray mobile and laptop
பொதுவாக அனைவரும் மொபைல் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இதில் display மீது துசி ஏற்பட்டால் துணியால் துடிக்கிறோம், இப்படி துடைத்தாள் display மீது scratch ஏற்படும். இதனை தடுக்கவே ஒரு gadget இருக்கு. இந்த gadget ல் spray செய்யக்கூடிய வசதி உள்ளது. இதை பயன்படுத்தி display மீது spray அடிக்கலாம். அடித்துவிட்டு அதிலே மறுபக்கத்தில் துடைக்கக் கூடிய துணி இருக்கு. அதைப் பயன்படுத்தி நாம் துடைத்துக் கொள்ளலாம்.
இப்படி பயன்படுத்தினால் உங்களுடைய mobile or laptop display ஒன்றும் ஆகாது. இதைப் பயன்படுத்துவதும் மிக எளிமையானது. இனி நீங்கள் பயன்படுத்தும் போது இதுபோன்று பயன்படுத்துங்கள். இந்த gadget plastic மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கையில் எடுக்க மிக சிறியதாக இருக்கிறது. இதை நீங்கள் உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
Mobile Waterproof pouch
முதலில் waterproof pouch பற்றி முழுமையாக பார்ப்போம். நாம் Mobile வைத்து தண்ணீரில் வீடியோ எடுக்க நினைப்போம், ஆனால் நம்மால் எடுக்க முடியாது, இதற்கு காரணம் mobile தண்ணீரில் விழுந்தால் வேலைசெய்யது. இதுதான் உண்மையான காரணம். சில நண்பர்கள் தண்ணீரில் உள்ள உயிரினங்களை பார்க்க ஆசைப்படுவார்கள்.
அந்த ஆசையை நிறைவேற்ற இந்த pouch உதவுகிறது. இது ஒரு waterproof pouch இதில் நம்முடைய mobile phone போட்டு கொள்ளலாம். இதில் போட்டு விட்டு பிறகு தண்ணீரில் எடுத்து சென்று வீடியோக்கள் எடுத்து கொள்ளலாம். இப்படி செய்தால் உங்களுடைய mobile phone எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த waterproof pouch விலை குறைவானது.
Mobile Selfie stick
பொதுவாக Selfie stick என்றாலே அதிகமான விலையில் விற்கப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இது கணமகவும் இருக்கும் என்றும் தெரியும். ஆனால் நாம் இப்பொழுது பார்க்கக்கூடிய Selfie stick ஆனது மிக சிறியது. இதை நீங்கள் பாக்கெட்டில் கூட எடுத்து செல்லலாம். அவ்வளவு சிறியதாக இருக்கிறது. இதில் மிக எளிமையாக Mobile வைத்துக்கொள்ளலாம்.
இது கனமாக இல்லாமல் ஒல்லியாக இருக்கிறது. கையில் பிடித்தாள் மிக லேசாக தெரிகிறது. இதில் 3.5Mm Jack Aux Cable கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மொபைலில் connect செய்துகொள்ளலாம். இதில் சிறிய button கொடுக்கப்பட்டுள்ளது இதை click செய்து photo எடுத்துக்கொள்ளலாம்.
பிறகு நாம் எங்கு சென்றாலும் எடுத்து சென்று Selfie எடுத்துக் கொள்ளலாம். இதன் விலையும் குறைவாக இருக்கிறது.
Apple Mobile Holder
நாம் மொபைலில் வீடியோக்கள் பார்க்கும்போது அதிக நேரம் கையில் மொபைல் வைத்துக்கொள்ள முடியாது. இதற்காகவே ஒரு mobile Holder வாங்கலாம் என்று நினைத்தால் அதன் விலையோ அதிகமாக இருக்கும். ஆனால் இந்த Apple Mobile Holder விலை மிக குறைவு. இதுமட்டுமின்றி இதை நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்லாம். அவ்வளவு சிறிய Holder இது. இது ஐந்து வண்ணாங்களில் வருகிறது.
1200W Electric Hot Air Popcorn Machine
இந்த product-யை பயன்படுத்தி இனி வீட்டில் நீங்களே மிக எளிமையாக பாப்கார்ன் செய்துகொள்ளலாம். அனைவருக்கும் பாப்கார்ன் பிடிக்கும், நமக்கு தேவை என்றால் கடையில் சென்று வாங்கி சாப்பிடுவோம். இனி அப்படி செய்ய தேவையில்லை, நம்முடைய வீட்டில் இருந்து செய்து சாப்பிடலாம்.
இந்த product-யை பயன்படுத்துவது மிக எளிது. இது மின்சாரத்தின் மூலம் இயங்குகிறது. இதனுடைய வண்ணம் சிவப்பு நிறத்தில் உள்ளது. இதனுடைய தரம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதில் சிறிய வகையான spoon இருக்கு அதில் கார்ன் நிரப்பி popcorn machine -ல் போடவும், பிறகு 5 நிமிடம் கழித்து பார்த்தால் பாப்கார்ன் தயாராக இருக்கும்.
இந்த machine - க்கு 1 year warranty இருக்கு, இதில் ஏதாவது problem ஏற்பட்டால் சரி செய்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி நீங்களே உங்களுக்கு தேவையான நேரத்தில் பாப்கார்ன் செய்து கொள்ளலாம்.
Foldable Electric Travel Kettle
இந்த Product தண்ணீரை சூடாக பயன்படுகிறது. நாம் பல இடங்களை சுற்றிப் பார்க்க செல்லும் போது, சூடான தண்ணீர் நமக்கு தேவைப்படும் பொழுது, நாம் மிக எளிமையாக இந்தப் product பயன்படுத்தி தண்ணீரை சூடாக்கி கொள்ளலாம். இந்த product நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய பெட்டியில் வைத்துக் கொள்ளலாம், பெட்டியில் வைக்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கிறது. இது மின்சாரத்தால் இயங்குகிறது.
இதைப் பயன்படுத்துவது மிக எளியது. இதில் ON/OFF Switch இருக்கு இதனைப் பயன்படுத்தி தண்ணீரை சூடாக்கி கொள்ளலாம். தண்ணீர் சூடாக சுமார் 10 நிமிடங்கள் ஆகிறது, இதைப் பயன்படுத்தி பால், காபி, டீ இதுபோன்ற பலவற்றை சூடாக்கிக் கொள்ளலாம். சூடான பிறகு அதுவே Off செய்து விடும். பிறகு நீங்கள் அதனை எடுத்து குடித்துக் கொள்ளலாம்.
Greenchef Induction Cooktop
இந்த காலத்தில் மின்சார அடுப்பு மக்கள் அதிகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி பலவிதமான சமையல்கள் செய்து கொள்ளலாம். மிகவும் குறைந்த நேரத்தில் சமைத்துக் கொள்ளலாம். Gas தெரிந்துவிட்டது என்ற நேரத்தில் இதைப் பயன்படுத்தி மிக எளிமையாக சமையலை செய்து சாப்பிடலாம்.
இந்த product கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதில் சிறிய சிறிய பொத்தான்களை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நமக்கு தேவையற்றது போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மின்சாரத்தில் மட்டுமே இயங்குகிறது. 10 நிமிடங்களில் நமக்குத் தேவையான சமையலை மிகவும் எளிமையாக செய்து கொள்ளலாம்.
இந்த product பயன்படுத்தி தண்ணீர் சூடாக்களாம்ல, சாதம் செய்யலாம் இன்னும் பல சமையல்கள் செய்யலாம். இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பல வகையான சமையல், பால், சேமியா இதுபோன்று செய்து கொள்ளலாம். நீங்கள் எங்கு சென்றாலும் இதை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.
இதில் 2 நபருக்கு தேவைப்படும் அளவிற்கு சாதம் செய்து கொள்ளலாம். இது மின்சாரத்தால் இயங்குகிறது இதனை பயன்படுத்துவது மிக எளிது. இதில் தேவையான அளவிற்கு சூடாக கூடிய வெப்ப நிலை ஏற்றம் மற்றும் குறைக்கக்கூடிய பொத்தான்கள் கொடுக்கப்பட்டு இருக்கு. இது அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Latern light
Latern light இந்த gadget மிக சிறியது, இது இரவில் வெளிச்சத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம், இது மட்டுமின்றி நாம் சுற்றுலா செல்லும் போது இந்த gadget எடுத்துச் செல்லலாம். இரவில் அதிக வெளிச்சம் பிடிக்காதவர்களுக்கு இந்த gadgets மிகவும் பயன்படும். இதில் இரண்டு LED light இருக்கு. இதில் இருந்துதான் வெளிச்சம் வருகிறது.
இதில் இரண்டு Level இருக்கு. ஒன்று பொதுவாக பயன்படுத்தக்கூடிய வெளிச்சம். இரண்டாவதாக LED light நின்று நின்று வெளிச்சம் வரும். இந்த Light வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அனைவரும் கையில் எடுத்து செல்லக்கூடிய வகையில் இது இருக்கிறது. இதில் On/Off Button இருக்கு. இந்த gadget plastic மூலம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சிறியதாக இருக்கிறது. நாம் இரவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
Mini USB2.0 Speaker
Mini usb speaker இதனைப் பயன்படுத்தி நாம் பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். அனைவரும் மடிக்கணினி வைத்திருப்பீர்கள், அதில் இந்த Speaker Connection செய்து பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். இந்த Speaker Sound அதிகமாகவே வருகிறது. இதனுடைய Quality நல்ல இருக்கு. இதை அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம். மடிக்கணினியின் அருகில் இந்த speaker வைத்துக்கொள்ளலாம். இதை வைத்துக் கொள்ள சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும். இந்த speaker கருப்பு நிறத்தில் இருக்கிறது.
Gamepad power bank
நாம் மூன்றாவதாக பார்க்கக்கூடிய gadget gamepad power bank. இது யார் யாருக்கு பொருந்தும் என்று இப்போது பார்ப்போம். Game விளையாட பவர்களுக்கு மிக அருமையாக பொருந்தும். கேம் விளையாடிய பிறகு உங்களுடைய மொபைல் அதிகமாக சூடாகி விட்டால் அதை உடனடியாக குறைக்க இந்த gadget பயன்படுத்தலாம். இதில் இரண்டு cooling fan இருக்கிறது.
இதைப் பயன்படுத்தி மொபைலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இது மட்டுமின்றி இதில் power bank இருக்கு இதை பயன்படுத்தி மொபைலுக்கு charge போடலாம். மிகவும் பயனுள்ள gadget இது. இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. இதனுடைய quality நன்றாக இருக்கிறது.








0 Comments